Duration 1:1:49

அமெரிக்காவில் கல்வியும் கல்வி நிறுவனங்களும் - முனைவர் தேமொழி (அமெரிக்கா)

74 watched
0
2
Published 6 Aug 2020

சென்னைப் பல்கலைக்கழகம் - தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை உரைத் தொடரில் ஜூலை 30, 2020 அன்று "நான் வழங்கிய உரை" இக்காணொளியில் ஒலி செப்பனிடப்பட்டுள்ளது, இருந்தும் எனது உரையின் முதல் 8 நிமிடம் ஒலி அளவு சற்றே குறைவுதான் (தேவையானால் ஹெட்போன் போட்டுக் கேளுங்கள்). காணொளியின் 10:00 நிமிடங்களுக்குப் பிறகு ஒலி மிகத் தெளிவாக உள்ளது.

Category

Show more

Comments - 2